சிறிய அளவிலான சோலார் அமைப்பு செய்வது எப்படி? How to make a small solar setup for home use?

வீட்டிற்கு சோலார் அமைப்பது என்பது பல்வேறு தேவைகளுக்காக இருக்கலாம்.

உதாரனத்திற்க்கு, ஒரு மின்விளக்கு அல்லது ஒரு மின்விசிறி போன்று அடிப்படை இயக்கத்திற்காக சோலார் பயன்படுத்தலாம்.

செலவு கணக்கில் அதிகமா இருந்தாலும், இந்த வகை அமைப்பு கொடுக்கும் மதிப்பிற்கு அளவே கிடையாது.

 

இந்த அமைப்புகளை சரியாக தேர்வு செய்து வாங்கினால் மட்டுமே, செலவு செய்யும் தொகைக்கு சரியான பொருளை வாங்க முடியும்.

அதேபோல, ஒரே ஒரு பொருளாக இல்லாமல், modular எனப்படும் பல்வேறு சாதனங்களை ஒன்றிணைத்த அமைப்பாக இருப்பது சிறப்பு.